Tag: Cornell

நம்பிக்கை இல்லா தீர்மானம்: கார்னெல் பல்கலைக்கழக தலைவர் மீது பேராசிரியர்கள் நடவடிக்கை

கார்னெல் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில் நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்து பேராசிரியர்கள் சங்கம் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.