Tag: Apollo Hospitals

அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் பங்கு புதிய வரலாற்று உச்சம்: மெக்குவாரி ரூ.10,500 இலக்கு நிர்ணயம்!

மெக்குவாரி நிறுவனம் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் பங்கின் மதிப்பீட்டை உயர்த்தியதைத் தொடர்ந்து, அதன் பங்கு விலை புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.