குண்டு மிரட்டல் காரணமாக இத்தாலியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் அவசர வெளியேற்றம்
இத்தாலியில் மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல் காரணமாக 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகள் நடந்து வருகின்றன.