Tag: Indian Navy

நீர்மூழ்கிக் கப்பல் திட்டம்: ₹1.11 லட்சம் கோடியில் 9 புதிய கப்பல்கள் பெற இந்தியா முயற்சி

இந்திய கடற்படையின் போர் வலிமையை அதிகரிக்கும் வகையில், ₹1.11 லட்சம் கோடி மதிப்பில் 9 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது.