Tag: மகளிர் கிரிக்கெட்டு

பூனம் ராவத் ஓய்வு: அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற்றார்

இந்திய மகளிர் அணியின் முன்னாள் பேட்டர் பூனம் ராவத், அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.