Tag: பிரணாவ் வெங்கடேஷ்

பிரணாவ் வெங்கடேஷ் வரலாற்றுச் சாதனை: உலக ஜூனியர் பிளிட்ஸ் செஸ் போட்டியில் தங்கம் வென்றார்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலக ஜூனியர் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சென்னையைச் சேர்ந்த பிரணாவ் வெங்கடேஷ் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.