பங்குச்சந்தை எழுச்சி: நிஃப்டி 25,350 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை!
தீபாவளி பண்டிகைக்குப் பிறகு இந்தியப் பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளது. நிஃப்டி 25,350 புள்ளிகளைக் கடந்துள்ளது.