Tag: மேகநெட் டெக்னாலஜிஸ்

மேகநெட் டெக்னாலஜிஸ் ஐபிஓ: ரூ.740 கோடி திரட்ட செபியிடம் வரைவு அறிக்கை தாக்கல்!

செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு நிறுவனமான மேகநெட் டெக்னாலஜிஸ், பங்குச் சந்தையில் களமிறங்க ரூ.740 கோடி மதிப்பிலான ஐபிஓ-வுக்காக செபியிடம் விண்ணப்பித்துள்ளது.