Tag: Moushumi Chatterjee

ஜெயந்த முகர்ஜி மறைவு: மூத்த நடிகை மௌஷுமி சாட்டர்ஜியின் கணவர் காலமானார்!

மூத்த நடிகை மௌஷுமி சாட்டர்ஜியின் கணவரும், பிரபல இசைக்கலைஞர் ஹேமந்த் குமாரின் மகனுமான திரைப்படத் தயாரிப்பாளர் ஜெயந்த முகர்ஜி மும்பையில் காலமானார்.