Tag: Ranveer Singh

பிரளய் படப்பிடிப்பு சர்ச்சை: மைதானத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்ததற்கு கிரிக்கெட் சங்கம் கண்டனம்!

மும்பை ஆசாத் மைதானத்தில் ரன்வீர் சிங்கின் பிரளய் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதால் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.