Tag: FDC

எஃப்டிசி பைபேக்: ₹120 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்க இயக்குநர் குழு ஒப்புதல்

மருந்து நிறுவனமான எஃப்டிசி, பங்கொன்று ₹500 விலையில் 24 லட்சம் பங்குகளை ₹120 கோடிக்கு திரும்ப வாங்க இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு நாள் நவம்பர் 13.