Tag: Lenskart

லென்ஸ்கார்ட் காலாண்டு லாபம்: இரண்டாம் காலாண்டில் 107% உயர்வுடன் ₹232 கோடி ஈட்டி சாதனை!

லென்ஸ்கார்ட் நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் நிகர லாபம் 107 சதவீதம் உயர்ந்துள்ளது.