Tag: தபு

நெட்ஃபிலிக்ஸ் தொடரில் இணையும் தபு: ‘டன்னல் மென்’ படப்பிடிப்பு விறுவிறுப்பு

பிரபல நடிகை தபு, ஒய்.ஆர்.எஃப் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் புதிய நெட்ஃபிலிக்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.