பிரான்ஸ் அதிபர் தேர்தல்: களமிறங்கும் புகழ்பெற்ற வீரர் டெடி ரினர்
பிரான்ஸ் அதிபர் தேர்தல் 2027-ல் போட்டியிடப்போவதாக புகழ்பெற்ற ஜூடோ வீரர் டெடி ரினர் அறிவித்துள்ளார். மக்களை ஒன்றிணைப்பதே தனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.