Tag: காஸ்ட்ரால் இந்தியா

காஸ்ட்ரால் இந்தியா லாபம் 23% சரிவு: வருவாய் 27% உயர்ந்தும் ₹176 கோடி

வருவாய் 27% உயர்ந்தபோதும், மூலப்பொருள் செலவு கடுமையாக அதிகரித்ததால் காஸ்ட்ரால் இந்தியாவின் நிகர லாபம் 22.6% குறைந்து ₹176.37 கோடியானது.