கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகர் விருது: காந்தாரா சாப்டர் 1 சாதனை!
57-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 'காந்தாரா: ஏ லெஜண்ட் – சாப்டர் 1' திரைப்படத்திற்காக கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.





