ஹாக்கி இந்தியா புகார்: நிதி ஒதுக்கப்படாததால் விசாரணையைத் தொடங்க முடியாமல் ஐஓஏ குழு திணறல்
முன்னாள் கேப்டன் அசுந்தா லக்ரா அளித்த புகார் குறித்து விசாரிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்த குழு, நிதி ஒதுக்கப்படாததால் பணியைத் தொடங்க முடியாமல் முடங்கியுள்ளது.
