ஒலிம்பிக் பதக்கம் திருடிய இருவர் பெங்களூருவில் கைது: எம்.எம். சோமையா வீட்டில் துணிகர சம்பவம்
இந்திய ஹாக்கி ஜாம்பவான் எம்.எம். சோமையாவின் பெங்களூரு இல்லத்தில் திருடப்பட்ட ஒலிம்பிக் பதக்கம் மற்றும் பிற பொருட்களை மீட்ட காவல்துறையினர் இருவரை கைது செய்தனர்.
