CareEdge Global IFSC நிறுவனத்தில் 9.90% பங்குகளை வாங்கியது எஸ்பிஐ வங்கி!
CareEdge Global IFSC நிறுவனத்தில் 9.90 சதவீத பங்குகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாங்கியுள்ளது. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த வர்த்தக நகர்வு கவனம் பெற்றுள்ளது.