Tag: Magnus Carlsen

மாக்னஸ் கார்ல்சன் தரவரிசை முதலிடத்திற்கு ஆபத்து: 15 ஆண்டுகளுக்குப் பின் சறுக்கல்!

உலகச் செஸ் தரவரிசையில் கடந்த 15 ஆண்டுகளாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாக்னஸ் கார்ல்சன், புடாபெஸ்ட் தொடரில் பெற்ற அதிர்ச்சித் தோல்வியால் தனது முதலிடத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.