பம்ப் அண்ட் டம்ப் மோசடி: 29 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை, இரு நிறுவனங்கள் மீது விசாரணை
பங்கு விலைக் கையாளுதல் குறித்த பணமோசடி விசாரணையில், மகாராஷ்டிரா, குஜராத்தில் 29 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.