ஜம்மு காஷ்மீர் பகுதியில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 3.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நில அதிர்வால் மக்களிடையே பரபரப்பு நிலவியுள்ளது.