Tag: Rediff

ரெடிப் ஐபிஓ: செபியிடம் வரைவு அறிக்கை தாக்கல்; ரூ.600 கோடி திரட்ட திட்டம்!

டிஜிட்டல் தள நிறுவனமான ரெடிப், தனது ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.600 கோடி வரை திரட்டத் திட்டமிட்டுள்ளது.