தினிதி தேசிங்கு வெண்கலம்: இளையோர் ஒலிம்பிக் நீச்சலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
டக்கார் இளையோர் ஒலிம்பிக்கில் மகளிர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சலில் 56.27 விநாடிகளில் இலக்கை எட்டி, இந்தியாவின் முதல் இளையோர் ஒலிம்பிக் நீச்சல் பதக்கத்தை தினிதி தேசிங்கு வென்றார்.
