Tag: சமந்தா

சமந்தா குழந்தை பிறப்பு: அழகான ஆண் குழந்தையை வரவேற்றார் நடிகை சமந்தா!

பிரபல நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோறு தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.