காசா மனிதநேய உதவி தடையின்றி கிடைக்க 51 நாடுகள் வலியுறுத்தல்: இந்தியா ஆதரவு
காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தடையற்ற நிவாரண உதவிகள் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 51 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.