Tag: மனித உரிமை

பாகிஸ்தான் பலூசிஸ்தான் பகுதியில் 26 பேர் மாயம்: மனித உரிமை மீறல்கள் குறித்து கடும் அதிர்ச்சி

பாகிஸ்தான் பலூசிஸ்தான் பகுதியில் 26 பேர் மாயமாகியுள்ள நிலையில், நான்கு பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இது அங்குள்ள மனித உரிமை சூழல் குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.