Tag: Happiest Minds

ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் லாபம் 15% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹62 கோடி, வருவாய் 12% அதிகரிப்பு

ஐடி சேவை நிறுவனமான ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் இரண்டாம் காலாண்டில் ₹62 கோடி நிகர லாபமும் ₹645 கோடி வருவாயும் ஈட்டியுள்ளது; ஒரு பங்குக்கு ₹3.05 இடைக்கால ஈவுத்தொகையும் அறிவித்துள்ளது.