Tag: Cochin Shipyard

பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்: கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனத்திற்கு ரூ.500 கோடி ஆர்டர்!

பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து ரூ.498.58 கோடி மதிப்பிலான போர்க்கப்பல் நவீனமயமாக்கல் ஒப்பந்தத்தைக் கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

கொச்சின் ஷிப்யார்ட் காலாண்டு முடிவுகள்: லாபம் பாதிப்புடன் பங்குகளின் நிலவரம் என்ன?

கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகள் வெளியாகி உள்ளன. வருவாய் உயர்ந்தாலும் லாபம் பாதியாகக் குறைந்துள்ளது.

கொச்சின் ஷிப்யார்ட் இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பு: பங்குதாரர்களுக்கு ₹3 லாப ஈவு!

பொதுத்துறை நிறுவனமான கொச்சின் ஷிப்யார்ட் 2026-27ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ₹3 வழங்க முடிவு செய்துள்ளது.