Tag: சிமென்ட்

அம்புஜா சிமென்ட்ஸ் லாபம் 90% சரிவு: இரண்டாம் காலாண்டில் ₹236 கோடி மட்டுமே

அதானி குழுமத்தின் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ஓராண்டுக்கு முன்பிருந்த ₹2,336 கோடியில் இருந்து ₹236 கோடியாகக் குறைந்துள்ளது.