அனிருத் காவ்யா திருமணம்: கிரீஸ் செல்லும் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி
பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், இதில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.
