Tag: MRPL

எம்ஆர்பிஎல் பங்கு உயர்வு: 12% ஏற்றம், இரண்டாம் காலாண்டு லாபம் மூன்று மடங்கு

மங்களூர் சுத்திகரிப்பு நிறுவனப் பங்கு இன்றைய வர்த்தகத்தில் 12% வரை உயர்ந்தது. இரண்டாம் காலாண்டு லாபம் கிட்டத்தட்ட மூன்று மடங்கானதே காரணம்.