Tag: CCL Products

சிசிஎல் புராடக்ட்ஸ் பங்கு 7% சரிவு: லாபம் 29% உயர்ந்தும் விற்பனை அழுத்தம்

இரண்டாம் காலாண்டில் நிகர லாபம் 29% உயர்ந்து சுமார் ₹130 கோடியானபோதும், காபி ஏற்றுமதி நிறுவனமான சிசிஎல் புராடக்ட்ஸ் பங்கு காலை வர்த்தகத்தில் 7%க்கு மேல் சரிந்தது.