Tag: Jitendra Kumar

பஞ்சாயத்து தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அமேசான் பிரைம் வீடியோவில் டிசம்பர் 3-ல் ஒளிபரப்பு!

பிரபல காமெடி மற்றும் கிராமிய கதையம்சம் கொண்ட பஞ்சாயத்து தொடரின் 5-வது சீசன் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.