Tag: Cricket

கோலி புதிய சாதனை: நியூசிலாந்துக்கு எதிராக ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங்கின் வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளார்.