ஐடி பங்குகள் ஏற்றம்: நிஃப்டி ஐடி 2.5% உயர்வு, டிசிஎஸ் 3.7% முன்னேற்றம்
வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் நிஃப்டி ஐடி குறியீடு 2.53% உயர்ந்தது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக் முன்னணியில் இருந்தன; மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் சரிந்தன.
வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் நிஃப்டி ஐடி குறியீடு 2.53% உயர்ந்தது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக் முன்னணியில் இருந்தன; மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் சரிந்தன.
அக்டோபர் மாதத்தில் டிசிஎஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா பங்குகள் 19–23% வரை உயர்ந்துள்ளன. ஆனால் இன்று நிஃப்டி ஐடி குறியீடு 1.05% சரிந்தது.
கடந்த வாரம் நாட்டின் மிக மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் ஒன்பது, மொத்தம் ₹3.65 லட்சம் கோடி சந்தை மதிப்பைச் சேர்த்தன. டிசிஎஸ் அதிகபட்சமாக ₹1.09 லட்சம் கோடி உயர்ந்தது.
டிசிஎஸ், எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, விப்ரோ ஆகியவற்றின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை லாபம், லாப வரம்பு, வருவாய் அடிப்படையில் ஒப்பிடும் செய்தி.
நிஃப்டி ஐடி குறியீடு பகல் 12:45 நிலவரப்படி 4.75% உயர்ந்து 29,696 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. எச்சிஎல்டெக் 7.57%, டிசிஎஸ் 6.24% ஏற்றம் கண்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் நிஃப்டி 22,410 புள்ளிகளில் உள்ளது. ஐடி பங்குகள் ஏறுமுகத்தில் உள்ள நிலையில், ஸ்மால்கேப் மற்றும் பார்மா பங்குகள் சரிந்துள்ளன.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அறிவித்த ஒரு பங்குக்கு ₹12 இடைக்கால ஈவுத்தொகையைப் பெற, முதலீட்டாளர்கள் இன்றுக்குள் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும்.