மத்திய கிழக்குக்கு கூடுதல் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் அனுப்ப டிரம்ப் உத்தரவு: இரானுக்கு எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரானுடனான ராணுவ பதற்றம் உயர்ந்து வரும் சூழலில், கூடுதல் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் மற்றும் 10,000 ராணுவ வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.





