அஷ்ரஃபுல் நீக்கம்: வங்கதேச பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், வங்கதேச பேட்டிங் பயிற்சியாளர் முகமது அஷ்ரஃபுலை வாரியம் பதவியில் இருந்து விடுவித்துள்ளது.