Tag: UKMTO

ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் 6 வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: யுகேஎம்டிஓ அறிக்கை

ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் ஆறு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக யுகேஎம்டிஓ தெரிவித்துள்ளது.