Tag: ஹானி

ஹானி உலக சாதனை: ஆசிய பாரா விளையாட்டு ஈட்டி எறிதலில் 60.49 மீட்டர் வீசி தங்கம்

ஆசிய பாரா விளையாட்டு ஈட்டி எறிதல் எஃப்37/38 பிரிவில் 60.49 மீட்டர் தூரம் வீசி ஹானி தங்கம் வென்றதுடன் புதிய உலக சாதனையும் படைத்தார்.