Tag: Honasa Consumer

ஹோனாசா கன்சூமர் பங்கு விலை உயர்வு: ஜெப்ரீஸ் இலக்கு விலை உயர்வு!

ஹோனாசா கன்சூமர் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு செயல்பாடு சிறப்பாக இருந்ததை அடுத்து, பிரபல தரகு நிறுவனம் இலக்கு விலையை உயர்த்தியுள்ளது.

ஹோனாசா கன்சூமர் லாபம்: இரண்டாம் காலாண்டில் 87% உயர்வுடன் ₹73 கோடி ஈட்டி அசத்தல்!

ஹோனாசா கன்சூமர் நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் நிகர லாபம் 87% உயர்ந்துள்ளது.