டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடம்: வரலாற்று சாதனை!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.