பிரியான்ஷு மோலியா 321 ரன்: ரஞ்சி கோப்பையில் ஆட்டமிழக்காமல் முச்சதம்
பரோடா இளம் வீரர் பிரியான்ஷு மோலியா, ஜம்மு காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 492 பந்தில் ஆட்டமிழக்காமல் 321 ரன் குவித்தார்.