Tag: Squash

அனாஹத் சிங் வெற்றி: எட்டு முறை உலக சாம்பியன் எல் ஷெர்பினியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேற்றம்

இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங், எட்டு முறை உலக சாம்பியனான நூர் எல் ஷெர்பினியை 3-0 என வீழ்த்தி சிலிக்கான் வேலி ஓபன் கால் இறுதிக்குத் தகுதி பெற்றார்.