கோல் இந்தியா உற்பத்தி 19.3% உயர்வு: அக்டோபரில் 67.2 மில்லியன் டன்
கோல் இந்தியா நிறுவனத்தின் அக்டோபர் மாத நிலக்கரி உற்பத்தி 19.3% உயர்ந்து 67.2 மில்லியன் டன்னாகப் பதிவானது. விற்பனை 18.7% அதிகரித்து 70.3 மில்லியன் டன்னை எட்டியது.