அதானி எண்டர்பிரைசஸ் புதிய நிறுவனம்: விசாக்கில் 100% பங்குகளைக் கைப்பற்றிய அதானிகானெக்ஸ்!
அதானி எண்டர்பிரைசஸ் கூட்டு நிறுவனமான அதானிகானெக்ஸ், விசாக் மெகா டேட்டா சென்டர் பார்க் நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் வாங்கியுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் கூட்டு நிறுவனமான அதானிகானெக்ஸ், விசாக் மெகா டேட்டா சென்டர் பார்க் நிறுவனத்தின் முழுப் பங்குகளையும் வாங்கியுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு 6.84 சதவீதத்தில் இருந்து 10.62 சதவீதமாக அதிகரித்துள்ளது.