ஹைலோ ஓபன் அரையிறுதி: சிந்து, லக்ஷ்யா சென், அன்மோல் கர்ப் முன்னேற்றம்
ஜெர்மனியில் நடைபெறும் ஹைலோ ஓபன் பேட்மிண்டனில் சிந்து, லக்ஷ்யா சென், அன்மோல் கர்ப் ஆகிய மூன்று இந்தியர்கள் அரையிறுதிக்குள் நுழைந்தனர்.