நீரஜ் கோயத் குத்துச்சண்டை: முன்னாள் யுஎஃப்சி சாம்பியன் ஆந்தனி பெட்டிஸுடன் ஜனவரியில் மோதல்
இந்திய தொழில்முறை குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத், முன்னாள் யுஎஃப்சி லைட்வெயிட் சாம்பியன் ஆந்தனி பெட்டிஸை 2027 ஜனவரி 23 அன்று இந்தியாவில் எதிர்கொள்கிறார்.