Tag: Romania

ருமேனியா நிலநடுக்கம்: 5.7 ரிக்டர் அளவில் அதிர்வு; பல நாடுகளில் உணரப்பட்டதால் பீதி

ருமேனியாவில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உக்ரைன், மால்டோவா, பல்கேரியா, செர்பியா மற்றும் இஸ்தான்புல் வரை உணரப்பட்டதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர்.