டெத் ரயில்வே படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
இயக்குனர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய வரலாற்றுப் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு டெத் ரயில்வே படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.